நடிகர் நாகேஷ் அவர்களுக்கு தாய் நாகேஷ் என்று பட்டப்பெயர் இருந்ததை அறிவீர்களா?
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்று அழைக்கப்பட்டார்,நாடக சுவரொட்டியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Thai (தை ) என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என்றும் சிலகாலம் அழைக்கப்பட்டது வரலாறு.
ஆசை அலைகள் 1963 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அவருக்கு தாய் நாகேஷ் என்று வந்த credit பாருங்கள்.
நடிகர் நாகேஷ் அவர்கள் வசித்த ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலை பற்றி