பெத்த மனம் பித்து 1973 ஆம் ஆண்டு திரைப்படத்தில் வரும் குன்றத்தூர் முருகன் கோயிலின் வெட்டவெளி படி மண்டபம் பாருங்கள், இன்று இந்த படி மண்டபம் எத்தனை புதுப்பொலிவுடன் மாறிவிட்டது என்பதை இணைப்பு படங்களில் பாருங்கள்.
தொலைவில் தெரியும் திரு ஊரகப்பெருமாள் கோயில் மொட்டை கோபுரம் எத்தனை சிதிலமடைந்துள்ளதைப் பாருங்கள், திருப்பதி ஏழுமலையான் போன்ற உயரமான மூலவர், திருச்சானூர் அலர்மேல் மங்கை போல ஆஜானுபாகுவான தாயார், இன்று கோயில் கோபுரங்கள் பூரணமாகி எத்தனை அழகாக கம்பீரமாக திகழ்கிறது பாருங்கள், இயன்றால் சென்று வைரக்கிரீட சேவை தீபாராதனை பார்த்து வாருங்கள், வாழ்க்கையில் இந்த பெருமாளையும் தாயாரையும் மறக்க மாட்டீர்கள்.
1984 ஆம் ஆண்டும் இதே போலவே எப்படி எந்த மாற்றமும் இன்றி இருந்துள்ளது இந்த படி மண்டபம் என்று இந்த பதிவில் பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=10160003595396340&id=750161339&mibextid=Nif5oz
ஆனால் கோலாகலத்தின் அடையாளமான சமகால படங்களைப் இணைப்பில் பாருங்கள் .