நம் நாட்டில் தான் இது போல அட்டூழியம் செய்ய முடியும்.
இங்கு புற நகரில் வீட்டுக்கு ஒரு மாடு வந்து நிற்கிறது, கழனி தண்ணீர் மிச்சம் மீதி தின்ன (பித்ருக்களாம்), அது தின்ற மிச்சம் தின்ன தெருநாய்கள் வளர்கின்றன.
எந்த உயிருக்கும் மதிப்பில்லாததால் சில தெருக்கல்லைப் போன்ற விஷமிகள் தெருநாய்களுக்கு இது போல பெயிண்ட் அடிக்கும் வேலை செய்வதைப் பார்த்துள்ளேன்.
இந்த நாய்க்கு தோலில் ஒவ்வாமை வந்து தூங்காமல் சொறிந்தபடி இருக்கும், பெயிண்டை நக்கியபடி இருப்பதால் குடல் புண்ணாகும், மிருக வதை இது.