சுஹாசினி மணிரத்னம் அடுத்தவர் கஷ்டத்தில் பங்கேற்க வேண்டாம்,ஆனால் ஏற்கனவே வீடு வாசல் பொருட்களை இழந்து வாடும் மக்கள் மனதை இப்படி கீழ்தரமான கருத்துக்களைச் சொல்லி நோகடிக்காமல் இருக்கலாமே?
இந்தப் படத்தையும் அவர் உரியவர்களி்டம் திருடியே அதை டவீட்டரில் பகிர்ந்துள்ளார், இவர் புதிய ஆடைகள் வாங்கவே மாட்டாரா? என்ன கதையாக இருக்கிறது?
ஊருக்குத் தான் உபதேசம், What a bad taste comment? அந்நியன் படத்தில் விவேக் உன்னை எல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல என்பார், இந்த டவீட்டைப் படித்தால் அது தான் நினைவுக்கு வருகிறது