பெங்களூருவின் குறுக்கு வெட்டு தோற்றம் பாருங்கள், பெங்களூரு ஏன் குளுகுளுவென உள்ளது? பெங்களுரு நகரம் கடல் மட்டத்தில் இருந்து 949 மீட்டர் (3113 அடி ) உயரத்தில் அமைந்துள்ளதே காரணம்.
சென்னை மாநகரம் பெரும்பாலான மாதங்களில் மிகுந்த வெப்பமாக உள்ளதன் காரணம் அதன் உயரம் தான், இது கடல் மட்டத்தில் இருந்து 6.7 மீட்டர் (22 அடி) உயரத்தில் அமைந்துள்ளது
சென்னையின் புழுக்கம் , வாகன நெரிசல் , வியர்வை, தூசு, சாக்கடை அதன் பல விதமான மக்கள் என சென்னையை நிபந்தனையின்றி அப்படியே நேசிக்கிறேன்.
#பெங்களூரு,#சென்னை,#கடல்மட்டம்,#msl