இது ராஜா ரவிவர்மா 1890 ஆம் ஆண்டு வரைந்த ஓவியம் "தசரதன் - கைகேயியின் அழுகை " | இதற்கு வடமொழியில் ,Dasharatha Kaikeya _Vilapஎன்று பெயரிட்டுள்ளார்.
#ராஜா_ரவிவர்மா,#ரவி_வர்மா,#தசரதன்,#கைகேயி
எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் . ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.