ஹேராம் | நடிகர் கொல்லப்புடி மாருதிராவ்


கொல்லப்புடி மாருதிராவ் தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகர், கதாசிரியர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞர் , scene stealing performance தன் நடிப்பில் தருவார்,

இவர் பெயர் அநேகம் பேருக்கு நினைவிருக்காது,ஆனால் இவர் செய்த  கதாபாத்திரம் ஒருவரால் மறக்க முடியாது, 

பாலசந்தரின் மூன்றுமுடிச்சு திரைப் படத்தின் தெலுங்கு வடிவம் "ஓ சீதா கதா " அப்படத்தின் கதை இவருடையது.

கமலின் சிப்பிக்குள் முத்து ( வில்லன் ) , இந்திரன் சந்திரன்( வில்லன்),ஹேராம் படத்தில் பெண் தரகர் கோவர்த்தன், கமலிடம் இருந்து உரிமையுடன் டிப்ஸ் பணத்தைப் பறித்து லாட்ஜ் சிப்பந்திக்கு தருவார், 

"மைனர் கெட்டால் மாமா"

"பொண்ணு,ஆணு,மிருகம் எதுவானாலும் இங்க தில்லிலயே கிடைக்கும்  " என்ற வசனத்தில்  " பொண்ணு,ஆணு,மிருகம்" என்பதை சென்சாரில் வெட்டி விட்டனராம், எத்தனை துணிச்சலான வசனம் straight, homosexual,  zoophilia பற்றி இயக்குனர் எழுதிய  ahead of its time வசனம் இதை புரிந்து கொள்ளாத சென்சார் அதிகாரிகள்,இந்த வசனத்தை வெட்டி விட்டனராம்.

தன் ஹார்ட்டின் வடிவ விசிட்டிங் கார்டை கமலிடம் அழகாக திறந்து காட்டி விளக்குவார், கையில் திணிப்பார், இவர் உச்சரிப்பில் எனக்கு "கஷ்மீர் முதல்  கன்யாகுமரி வரை அடியேனுக்கு கனெக்‌ஷன் உண்டு,குமரி கிடைக்கும்,if you insist an a கன்னி _கொஞ்சம் ஸ்ரமம்,ஆனா அதுவும் கிடைக்கும்_have a god day  " என்ற வசனம் இன்னும் மறக்கவில்லை, 

இவர் பேசும் ஒரு நீண்ட வசனமுண்டு எல்லைக்கோடு வரைந்த பின் பல கௌரவமான குடும்பப் பெண்கள் கூட சோரம் போனது இவர் வசனத்தில் வருகிறது, அதை படம் பார்க்கையில் நிதானமாக கேளுங்கள்.

"one minor detail from a mama, ஆங்லோ இண்டியன்ஸ், Europeans ladies கூட எனக்கு அப்பார்ப்பட்டதில்லே,

thanks to politicians, and Mr.Radcliffe,அவா கடஞ்ச கடசல்லே பெரிய எடத்து பெம்மனாட்டிகள் கூட இப்ப marketல வெண்ணையா மெதக்கறா! good day"

PS: இவருக்கும் அஜித்துக்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு, அஜித்தின் முதல் படமான ப்ரேம புஸ்தகத்தை இவரது மகன் இளம் முதல் பட இயக்குனரான கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ்
துவங்கி 9 நாள் படப்பிடிப்பு நடத்தினார்,

அஜித்தை வைத்து விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வைத்து காட்சி எடுத்த நிலையில் , 
இருபதடி உயர ராட்சத அலை எழுந்து , சீன் வைப்பதற்கு கை உயர்த்தி சட்டம் பார்த்த இவர் மகனை அடித்துச் சென்று மூன்றாம் நாள் தான் துப்பியது, (அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் தன் தந்தை தன்னைப்  படமெடுக்கையில் இப்படி ஒரு ராட்சத அலை தூக்கிப் போனதாக வசனம் வைத்திருப்பார்.)

மகன் மீது உயிரையே வைத்திருந்த தந்தை, கண் முன்னே மகன் கடலுக்கு இறையாகிவிட்ட சோகம்.
அது வரை  படமே இயக்கியிராதவர்  மிகவும் Raw ஆன இளம் நடிகர் அஜித்தை  ஸ்ரீகர் என்ற பெயரில்  படம் இயக்கி முடித்தார், படம் நிறைய திடீர் பாடல்களுடன் கல்லூரி மாணவ மாணவி காதல் கல்யாண கதையாக அன்றைய ட்ரெண்டில் வெளிவந்தது,படம் முழுக்க அஜித்தை அப்படி வேலை வாங்கியிருப்பார்,இவரும் உழைத்திருப்பார்.

 ஒவ்வொரு வருடமும் ஒரு இளம் அறிமுக இயக்குனரின் படைப்பிற்கு பரிசுத் தொகை ஒன்றரை லட்சம் ரூபாயை விழா நடத்தி கௌரவித்து தந்து வருகிறார், 

இவர் மீது கொண்ட அபரீத மதிப்பால் அவ்விழாவில் இந்திய சினிமாவின் மூத்த நடிகர்கள் பலரும் அதில் கலந்து கொண்டு கௌரவிக்கின்றனர்.

ஆதாரம்:

https://www.thehindu.com/entertainment/movies/the-tragic-tale-of-ajiths-first-film-prema-pusthakam/article23727779.ece

#கொல்லப்புடிமாருதிராவ்,#ஹேராம்,#கமல்ஹாசன்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)