இது தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர் C.கொண்டையா ராஜு அவர்கள் கோவில்பட்டியில் இருந்து 1930 களில் வரைந்த olegraph, சபரி ராமருக்கு இலந்தை பழங்கள் தரும் காட்சி,
ராமர் உண்ணும் பழங்கள் இனிப்பாக இருக்க வேண்டும் என்ற பிரியத்தினால் சபரி ஒவ்வொரு பழத்தையும் ருசித்து அதில் இனிப்பு இருந்தால் மட்டும் கூடையில் சேர்த்தார்,
துவர்ப்பானவற்றை தவிர்த்தார், இது முழுக்க பிரியத்தினால் செய்ததால் பழத்தை தான் எச்சில் செய்கிறோம் என்று சபரிக்கு தோன்றவேயில்லை, ராமனும் அந்த ருசிபார்த்த இலந்தைப் பழங்களை பிரியத்துடன் ஏற்றார்.
#சபரி,#ராமர்,#எச்சில்_கனி,#இலந்தை_பழம்,#ஓவியர்_C_கொண்டையா_ராஜு