பாரதம் விசித்திரமான தேசம், ஒரு புறம் பசுக்கள் தீவனமின்றி தெருவில் யார் கழநீர் வைப்பார்கள் என அனாதையாக திரியும், மறுபுறம் கைகால்கள் இறுக்கி கட்டி நொறுக்கி உடைக்கப்பட்டு கசாப்புக்கு போகும், பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோல் சுமைகளை மாடே இழுக்கும் காட்சியையும் இங்கே குரோம்பேட்டை நாகல்கேணியில் தினமும் பார்க்கலாம்.
இந்த குஜராத் போல பசு நேசர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் மாடுகளை பித்ருக்களாக நினைத்து ஏசி பெட்ரூமில் நியூஸி ஆப்பிள் ஊட்டி பார்த்துக் கொண்டால் எந்த மாடும் தெருவில் திரியாது.
#வாத்நகர்_மாடு,#குஜராத்_மாடு