இது காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் படம், மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் கோயில்,
கோயிலின் சுற்றுச்சுவரை அடுத்து புராதான வெள்ளை மசூதி பாருங்கள், நம் முன்னோர்கள் மனம் மிகுந்த விசாலமாக சகிப்புத்தன்மையும் மதநல்லிணக்கமும் கொண்டு இருந்துள்ளதையே இது காட்டுகிறது,
இப்படி சொந்த பந்தமாக இருக்கும் மக்களிடம் மதவாத விஷமிகள் அகண்ட பாரதம் (one india ) என்று அவர்கள் ஒற்றுமையை குலைக்க என்ன என்னவோ தரையடி வேலைகள் செய்கின்றனர், இறைவன் அருளால் அவர்கள் எண்ணம் பலிக்கவே கூடாது.