கரண் கபூர் இவர் பாலிவுட் நடிகர் சஷிகபூரின் மகன்,மூத்த நடிகர் ப்ரித்விராஜ் கபூரின் பேரன், இவரது தாய் ஜெனீஃபர் கெண்டல், இங்கிலாந்தைச் சேர்ந்தவர், நடிகை மற்றும் நாடக ஆளுமை.
கரண் கபூர் பிந்தைய 80 களில் பாம்பே டையிங் மில்லின் விவால்டி ப்ராண்டின் ப்ரத்யேக மாடலும் கூட,70-80 களில் சில திரைப்படங்களும் நடித்துள்ளார்,
இவருக்கு பெரிய கலைக்குடும்பத்தின் வாரிசு, விளம்பர மாடல் , நடிகர் என பன்முகங்கள் இருந்தாலும் இவரை ஈர்த்தது புகைப்படக்கலை மட்டுமே,
இந்தியாவின் தலைசிறந்த விளம்பரம் மற்றும் கலை புகைப்படக் கலைஞரான Adrian Steven இடம் புகைப்படக் கலையை கற்று அதில் மூழ்கியவர்.
அதன் மீது இருந்த தீராக் காதலால் மாடலிங் மற்றும் நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டார், 1988 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக விளம்பர புகைப்படக்கலையை தன் profession ஆக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
இங்கிலாந்துக்கும் இடம் பெயர்ந்து விட்டார்.
இவர் இந்தியாவில் கோவாவில் தங்கியிருந்த போது அங்கே ஆங்கிலோ இந்திய மக்களுடன் பழகி ஆராய்ந்து அவர் எடுத்த உயிரோட்டமுள்ள புகைப்படங்களைப் பாருங்கள்
#கரண்_கபூர்,#karan_kapoor,#sashi_kapoor,#Jennifer_Kendal,#adrian_stevens,#vivaldi