திருக்குளத்திற்குள் நடக்கும் தீர்த்தவாரி உற்சவத்தில் உற்சவருக்கு எப்படி நீருக்குள் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார் பாருங்கள்.நான் எல்லாம் குளத்தின் படியில் பாசி இருக்கும் வழுக்கி விடும் என நீரில் கால் வைக்கவே அஞ்சுவேன்.
#தீர்த்தவாரி_நமஸ்காரம்
எழுத்தாளன், கட்டிடக்கலைஞர் பின்னணியில் சென்னையில் பத்து வருடங்கள் அமீரகத்தில் பதினைந்து வருடங்கள் பணியில் இருந்தேன், தற்போது மூன்று வருடங்களாக சென்னையில் கட்டிடக்கலை வாஸ்து ஃபெங் ஷூய் வடிவமைப்பாளராக DFD Dial for Design என்ற online design சேவையைத் துவக்கி கட்டிடக்கலை வாஸ்து ஃபெங்ஷூய் குறித்த சிறப்பு ஆலோசனைகள் வரைபடங்கள் வழங்கி வருகிறேன் . ஓய்வில் அரிய உலக சினிமாக்களையும், கலை, சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியம், வாஸ்து,கட்டுமானத்துறை கட்டிடக்கலை பற்றி அதிகம் எழுதுகிறேன்.