நான் வாழவைப்பேன் (1979) திரைப்படத்தில் மூத்த நடிகர் S.V.ரங்காராவ் அவர்களை posthumous ஆக அவரது மறைவுக்குப் பின்
(18 ஜூலை1974) பயன்படுத்தி நன்றி சொல்லியிருக்கிறார் நடிகை K.R.விஜயா,
இவர் வளர்ந்து வரும் வழக்கறிஞர், தனது தந்தையாக மாலையிட்ட புகைப்படத்தில் அவரை தோன்ற வைத்திருந்தார், K.R.விஜயா அறிமுகமான கற்பகம் திரைப்படத்தில் S.V.ரங்காராவ் அவர்கள் தந்தை நல்லசிவமாக நடித்தார்.