ரிக்ஷாகாரன் (1971 ) படத்தில் வந்த ரிக்ஷா tariff பலகை பாருங்கள்,
10 ரிக்ஷாக்கள் நிற்குமிடம்
மயிலாப்பூர்- 50 பைசா
திருவல்லிக்கேணி-75 பைசா
திரு.வி.க நகர்-80 பைசா ( பெரம்பூர்)
நாகம்மையார் நகர்-90 பைசா ( அயனாவரம்)
தியாகராய நகர்-1ரூ50 பைசா
அண்ணாசாலை-1ரூ25 பைசா
சென்ட்ரல் ரயிலடி-1ரூ75 பைசா
எழும்பூர் ரயிலடி-1ரூ50 பைசா
அண்ணா சதுக்கம்-1ரூ
conditions பாருங்கள்:
கட்டணம் குறைக்கப்பட மாட்டாது,இனாம் வாங்கப்பட மாட்டாது,
வரிசைப்படி வண்டி வரும்.
மரியாதை தந்து மரியாதை பெற வேண்டும்
PS:இந்த ரிக்ஷா ஸ்டாண்ட் சத்யா ஸ்டுடியோ அடையார் செட் என நினைக்கிறேன், அதிலிருந்து சரியாக தூர கிரமப்படி விலையை நிர்ணயித்துள்ளனர்.
இந்த துல்லியமான மெனக்கெடல், மசாலா சினிமாவில் கூட இத்தனை உழைப்பு தான் ஒரு சினிமாவை காலத்துக்கும் பேச வைக்கிறது,உழைப்பு இல்லை என்றால் படைப்பு ஊசிப்போய்விடும்
#ரிக்ஷாகாரன்,#ரிக்ஷா,#மெட்ராஸ்