இது Isolated Footing Foundation ன் சிறந்த மாதிரி,qualified structural Engineer இப்படி footing முனைப்பகுதியில் taper செய்து வடிவமைத்து சிமெண்ட் காங்க்ரீட் கலவையை குறைத்து செலவை மிச்சம் செய்து தருவதைப் பாருங்கள்,
உங்கள் வீட்டை qualified civil engineer க்கு தந்து கட்டினால் footing (கடைக்கால்) அமைக்கையில் bearing capacity of soil ஏற்ப சரியான வடிவமைப்பு வாங்கி footing அமைப்பார் ,
இதன் மூலம் கனிசமான காங்க்ரீட்டும் மிச்சம் ஆகும், வேலையும் தரமாக இருக்கும்,over design, under design தவிர்க்கலாம்.
மூன்று வகை Isolated footing படம் இணைப்பில் பாருங்கள் , footing type என்பது Column ல் வரும் load , மண்ணின் தாங்கு தன்மைக்கேற்ப மாறுபடும்.
ஒரு qualified structural engineer மட்டுமே footing ன் type,length, width, height ஐ சரியாக வடிவமைப்பார்.
1600 ரூபாய் சதுரடிக்கு கட்டிடம் கட்டுகிறேன் என வேலை எடுத்து elevation ஐ அழகாக பூசித்தந்துவிட்டால் போதாது, உள்ளே structural பலமாக ஐம்பது வருடங்களுக்கு மேல் உழைக்க வேண்டும்.பெயர் சொல்ல வேண்டும்,
plinth beam எப்படி அவசியமோ அது போல roof beam மிகவும் அவசியம் , பூகம்பம் வந்தாலோ அதிக எடை எழுப்பினாலோ அப்படியே squeeze ஆகி விடும், தயவு செய்து தேர்ந்த structural engineer வைத்து foundation column , plinth beam , roof beam கம்பிகளை டிசைன் செய்யுங்கள் , சதுரடிக்கு 3 ரூபாய் வரலாம், வாடிக்கையாளர் உயிர் விஷயத்தில் இப்படி விளையாடக்கூடாது,
PS: இப்போது பல இடங்களில் வீடுகளுக்கு தன்னிச்சையாக simple footing மட்டும் அவசர அடியாக அமைப்பதை பார்க்கிறேன், அதனால் இதை எழுதினேன்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339