"There is no connection between money and beauty "- Arundhati Roy
ஒரு தற்சார்பு ஆர்கிடெக்ட் தாம் வடிவமைக்கும் வீடுகளுக்கு மெனக்கெடுவதைப் பாருங்கள், இந்த வடிவமைப்பை ஒரு மேஸ்திரி எப்படி சிந்தித்து செய்ய முடியும்?
கைப்பிடி சுவரில் ராக லயத்தின் concept பாருங்கள், டிசைனர் வரையும் ஒவ்வொரு கோட்டிற்கும் அர்த்தம் உண்டு என்பது இது தான்.
அதனால் தான் சொல்கிறேன், ஆர்கிடெக்டை வைத்து வடிவமைத்து பொறியாளரை நியமித்து வீடு கட்டுங்கள்.
Architects & ID:-
Ar.Guruprasad Rane,Bhumija creations
https://www.facebook.com/BhoomijaCreations/
மேலும் பதிவுகள்:-
https://m.facebook.com/story.php?story_fbid=10159013339301340&id=750161339
https://m.facebook.com/story.php?story_fbid=10159013056001340&id=750161339
PS: ஒரு மேஸ்திரி உங்கள் வீட்டை வடிவமைத்தால் தோழா படத்தில் உதவியாளர் கார்த்தி வரைந்த மாடர்ன் ஓவியத்தை இரண்டு லட்சம் தந்து விலைக்கு வாங்கிய வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் போன்ற கதி தான் உங்களுக்கு.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339