கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் தெலுங்கு வடிவமான தூர்ப்பு வெள்ள ரயிலு

கிழக்கே போகும் ரயிலின் தெலுங்கு வடிவமான தூர்ப்பு வெள்ள ரய்லு திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது, இயக்கம் Bapu அவர்கள்,ஒளிப்பதிவு Ishan Arya

சுதாகர் நடித்த நாவிதர் வீட்டு புரட்சிக்கவிஞன் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடித்தார், ராதிகா கதாபாத்திரத்தில் ஜோதி(அறிமுகம்), இருவரும் தத்தம் கதாபாத்திரத்தில் ஒன்றி செய்திருந்தனர், நிறைய தமிழ்  திரைப்படங்களை மொழிமாற்றி  மீண்டும் எடுக்கிறேன் என்று பல்லிக்க வைத்து விடுவார்கள், இதில் நன்றாக மூல வடிவத்தை சிதைக்காமல் தெலுங்கிற்கு ஏற்ப அழகாக படமாக்கியிருந்தார் இயக்குனர் பாப்பு,இவரை ஆந்திர ரசிகர்கள் மரியாதையுடன் பாப்புகாரு என்று நினைவுகூறுகின்றனர். நடிகர் மோகனை நாம் கிராமத்து வேடங்களில் அதிகம் பார்த்திருக்க மாட்டோம், இதில் நன்றாக பொருந்தியிருந்தார்., நடிகை ஜோதிக்கு அதன் பின்பு ஏறுமுகம் ரயில் பயணங்களில் புதுக்கவிதை என பல வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தவர் 2007 ஆம் ஆண்டு தன் 44 வயதில்  புற்றுநோயுடன் போராடி மரித்துவிட்டார்.

குறிப்பாக பஞ்சாயத்து தீர்ப்பின் படி மொட்டை அடித்து கைகளை பின்னால் கட்டி  கழுதை மீது அமர வைத்து  கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியை நன்றாக செய்திருந்தார் மோகன், தமிழில் சுதாகர் போலவே தெலுங்கில் மோகனும் நிஜமாகவே மொட்டை அடித்திருக்கிறார்,அந்த நிரூபித்தே ஆக வேண்டிய கிராமத்து இளம் புரட்சிக்கவிஞன் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருந்தார்.

நாங்கள் சிறார்கள் பள்ளியில்,உனக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தனும் என சாதாரணமாக பேசிக் கொள்வோம்,அதற்கு அடித்தளமே இந்த  இந்த கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் இந்தக் காட்சி தான் , காலங்காலமாக பல கிராமத்தாரால் வழங்கப்பட்ட  குரூரமான தண்டனையை தோலுரித்துக் காட்டிய படம் இது .

இதில் தெலுங்குக்கு வேண்டி கூடுதல் கவர்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது, இசை எஸ்பிபி அவர்கள், பாடல்களை எஸ்பிபியும் சுசிலாம்மாவும், S.P.சைலஜாவும் பாடியிருந்தனர், பாடல்களை கவிஞர் ஆருத்ரா, ஜலதி எழுதியிருந்தனர்.

தமிழில் கிழக்கே போகும் ரயில் பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள ஐவர்மலையில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது, இயக்குனர் மீண்டும் இப்படத்தை இந்தியில் Saveray Wali Gaadi என்று சன்னி தியோல் ,பூனம் தில்லான் , தர்மேந்திராவை (பட்டாளத்தான் ) வைத்து எடுக்கையிலும் ஐவர் மலையில் தான் படமாக்கினாராம்.,
பழனி ,கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. 

தெலுங்கில் இப்படம் ராஜமுந்திரியில் தமிழகத்தை ஒத்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

தமிழில் ஒரு வருடம் ஒடிய படம் தெலுங்கில் நூறுநாட்கள் ஓடியது, இந்தியில் படம் தோல்வி.

பாடல் மெட்டுகள் தமிழில் இருந்து முற்றிலும் வேறான மெட்டில்  அமைந்தவை, இசைஞானியின் signature மெட்டுகளில் சிறிய portion ஐ எடுத்து கோவில் மணி ஓசை பாடலிற்கு மாற்றான பாடலில் முயன்று பார்த்திருந்தார் எஸ்பிபி,எஸ்பிபி இசையமைத்த படங்களை பார்க்க விழைவோரும் இப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

#தூர்ப்பு_வெள்ள_ரய்லு,#மோகன்,
#ஜோதி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)