1950 ஆண்டில் தஞ்சை பெரிய கோபுரத்தின் podium சுவர் ஓரமாக நான்குக்கும் அதிகமான மரங்கள் இருந்ததைப் பாருங்கள்,ஆங்கிலேயர் காலத்திலேயே வெட்டுப்படாமல் தப்பிய மரங்கள் இன்று இல்லை,
கோவில் விமானம் மீது திருடர்கள் ஏறுவதைத் தடுக்க வேண்டி இம்மரங்களை வெட்டினார்கள் என்று நினைக்கிறேன், காவியும் வெள்ளையும் அடிக்கப்பட்ட வரிகளும் பிற்காலத்தில் சுரண்டப்பட்டு விட்டன.
இம்மாற்றங்கள் UNESCO கட்டுப்பாட்டிற்குள் போவதற்கு முன் நடந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
#பெருவுடையார்கோவில்,#தஞ்சைபெரியகோவில்,#பெரியகோவில்