இந்த ஆய்த எழுத்தில் ஃ ற்கு எத்தனை அழகாக மெனக்கெட்டு anchorage rod கொண்டு மூன்று வளையங்களைப் இணைத்து எழுத்துருவிற்கு floating effect தந்திருக்கின்றனர் graphic designers.
இந்த எழுத்துருக்களுக்கு மிக அருகில் GST சாலை செல்கிறது, அங்கு ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் தாம்பரம் செல்லும் வாகனங்கள் பறக்கும், திருவிழா நாட்களில் மக்கள் இங்கு selfie எடுப்பது சற்று ஆபத்தானது, எனவே இந்த சாலையோர எல்லையில் இணைப்பு படத்தில் உள்ளது போல உயரமான weld mesh fence கண்டிப்பாக அமைக்க வேண்டும்.
அமீரகத்தின் எல்லா அதிவேக சாலைகளின் எல்லைகளிலும் இது போல உயரமாக powder coated weld mesh fence அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்திருப்பார்கள்.
இது அமைக்க மிகவும் எளிமையானது ,உறுதியானது, அழகானது,contemporary look தருவது,transparency ஆக பூங்காவின் அழகை எடுத்துக் காட்டும், சிக்கனமானதும் கூட.
#தமிழ்_அழகு,#kathipara_urban_space
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan