திருவாரூர் செல்பவர்கள் இந்த மெயின் ரோடில் தேரடிக்கு சற்றுத் தள்ளி எதிர்புறம் அமைந்துள்ள தூவாய்நாதர் கோவிலுக்கு சென்று வாருங்கள்,இது சுந்தரரால் பாடப் பட்ட தலம்,அம்பாள் பெயரைப் பாருங்கள் "பஞ்சினும் மெல்லடியாள்" மிருதுபாதநாயகி என்ற பெயரும் உண்டு.
#திருவாரூர், #தூவாய்நாதர்கோவில்,#பஞ்சினும்மெல்லடியாள்