Jogging with minimal footwear or less weight aqua shoes (equivalent to barefoot jogging and safe) 30 minutes = 5km,no leg pain , no gasp guaranteed.
இங்கே படங்களை தினமும் பதிய காரணம் உண்டு, இங்கே quality of life பற்றிய விழிப்புணர்வு இல்லை, quality of life என்பது உடலை ஆராதிப்பதில் துவங்கி வீட்டை ஆராதிப்பது, வீட்டாரை ஆராதிப்பது, சுற்றம் நட்புகளை ஆராதிப்பது என செலவிடும் தரமான மணித்துளிகள்.
என்னால் மகன் மகளை பள்ளி கொண்டு விட்டு வரும் வழியில் பூங்காவில் அரை மணி ஓட முடியும், அதை செய்ய முடியாதவர்களை கூவி அழைப்பது போல இந்த படங்களை பகிர்கிறேன்.
இதை செய்திருந்தால் என் பால்ய நண்பர்கள் இன்று 43 வயதில் அரைக்கிழவர்கள் ஆகியிருக்கமாட்டர், குடி , மது, புகை,லாகிரியில் மூழ்கியிருக்க மாட்டர்.
இதனால் மனம் பறக்கும், Stress அகன்றுவிடும், இதை என் அப்பா அன்றே செய்திருந்தால் ஐம்பதில் போயிருக்க மாட்டார், என் அம்மா அன்றே செய்திருந்தால் ஐம்பதில் போயிருக்க மாட்டார்,
வேலைக்கு போக நடப்பது, வேலை விட்டு நடப்பது உடற்பயிற்சியில் சேராது, அதுவும் பணிநேரத்தில் தான் சேரும் பணி அழுத்தத்தில் தான் சேரும்.,தினம் உங்களை ஆராதிக்க அரைமணி ஒதுக்குங்கள்.
இந்த காலணி பற்றி
https://m.facebook.com/story.php?story_fbid=10160635884871340&id=750161339&mibextid=Nif5oz