recycling ஒரு கலை, உடற்பயிற்சிக்கு சைக்கிள் ஓட்டியது போலவும் ஆயிற்று, குடிகாரர்கள் தூக்கி எறியும் குப்பிகளை சேகரித்து sovineir ஆக மாற்றியது போலவும் ஆயிற்று.
இந்த குப்பிகளை back pack ல் டீசண்டாக சேகரித்து வந்து நீர் ஊற்றி மனி ப்ளாண்ட் வளர்க்கலாம்.இது போல ஓவியங்கள் வரையலாம், சணல் சுற்றி வண்ணம் அடிக்கலாம், வண்ண வண்ண குப்பிகளை சுவற்றின் இடையில் ஜன்னல் போலவும் பயன்படுத்தலாம்.
#bottle_art,#recycle_art